சென்னை மாவட்ட ஆட்சிமொழித் திட்டப்பயிற்சி

சென்னை மாவட்டத்தில் உள்ள அரசுத் துறை, வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்கள் மற்றும் அதன் சார்நிலை அலுவலகங்களில் ஆட்சிமொழி தொடர்பான பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படுகின்றன.