அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி

தமிழுக்குத் தொண்டாற்றிய தமிழறிஞர்கள் தமது அகவை முதிர்ந்த காலத்தில் வறுமையில் வாடக்கூடாது என்கிற நல்ல நோக்கில் இத்திட்டம் தொடங்கப்பட்டு 1978ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
திங்கள்தோறும் ரூபாய் 2,000/- ஓய்வூதியத்துடன் மருத்துவப்படி ரூபாய் 100/- மற்றும் தமிழ்நாடு முழுவதும் கட்டணமின்றிப் பயணம் மேற்கொள்ளும் பொருட்டு, அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் கட்டணமில்லாப் பயண அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகை அவர்களின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படுவதாகும். உதவித்தொகை பெறுபவரின் மறைவிற்குப்பின் அவரின் மரபுரிமையர்க்கும் வாழ்நாள் முழுவதும் அதே அளவிலான உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் இதுவரை 795 தமிழறிஞர்களுக்கு நிதியுதவி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. சென்ற 2016-2017 ஆம் ஆண்டில் 50 தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.2018-2019 ஆம் ஆண்டில்  50இல்லிருந்து – 100ஆக உயர்த்தி தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளது.

தற்போது 1.12.2020 முதல் இத்திட்டத்தின் கீழ் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு திங்கள் தோறும் ரூ. 3500/- உதவித்தொகை மற்றும் ரூ.500/- மருத்துவப்படியும் வழங்கப்படுகிறது. அதேபோல் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களின் மரபுரிமையர்களுக்கு திங்கள் தோறும் ரூ. 2500/- உதவித்தொகை மற்றும் ரூ.500/- மருத்துவப்படியும் வழங்கப்படுகிறது.

1. சென்னை மாவட்டம்

வ.எண். ஆண்டு பெயர்
1. 1989-1990 திரு. மா. செங்குட்டுவன்
2. 1996-1997 புலவர் வெற்றியழகன்
3. 1999-2000 திரு. செ. பூபதி
4. 1999-2000 புலவர் பா. ஆழ்வார்
5. 2004-2005 திரு. த. வச்சிரவேலு
6. 2006-2007 திரு. ர. ஜெயராமன்
7. 2006-2007 திரு. ப. அருள்முகம்
8. 2009-2010 காவனூர் வேலன்
9. 2009-2010 கவிஞர் கோ. வேணுகோபாலன்
10. 2009-2010 புலமைதாசன்
11. 2010-2011 திரு. அமுதோன்
12 2010-2011 வண்ணப்பூங்கா வாசன் (எ) சீனிவாசன்
13. 2012-2013 திருமதி. ஜானகி நீலமணி
14. 2012-2013 திரு. செ. முகம்மது அலீ
15 2012-2013 கவிஞர் எஸ்.பரிமளாதேவி
16. 2012-2013 திரு. கவிஞர் மு. சுல்தான்
17. 2012-2013 திரு. கதராடை சீனிவாசன்
18. 2013-2014 திரு. பா. சர்தார் சிங்
19. 2013-2014 திரு. கே.வி. நடராஜன் (எ) கணியூரான்
20. 2013-2014 திரு. தி. சுகுணன் (எ) சுப்பையா
21. 2013-2014 திரு. பெ. அ. இளஞ்செழியன்
22. 2013-2014 திரு. ஆர். கனகராஜ்
23. 2014-2015 திரு. எஸ். சின்னபாண்டியன்
24. 2014-2015 திரு. நா. நந்தகோபால்
25. 2014-2015 திரு. இராம. இளங்கோவன்
26. 2014-2015 திரு. அ.சி. சின்னப்பா
27. 2014-2015 திரு. இ. பதுருத்தீன்
28. 2015-2016 திரு. கு. சண்முக சுந்தரம்
29. 2015-2016 திரு. ஏ. பி. மொய்தீன்
30. 2015-2016 திரு. ஆர். விமலநாத்
31. 2015-2016 கவிஞர் செ. கு. சண்முகம்
32. 2015-2016 திரு. கே. ஜீவபாரதி
33. 2015-2016 திரு. சு. திருமலை
34. 2015-2016 திரு.பெ. வெங்கடேசன்
35. 2015-2016 திரு. எம்.ஜி. தாஸ்
36. 2015-2016 திரு. ஜே. எஸ். இளமதி
37. 2016-2017 திரு. தமிழ்மறையான் (எ) ஜி.பி. இராமச்சந்திரன்
38. 2016-2017 திரு.கே.பி.அடைக்கலசுவாமி (எ) கே.பி.இளவரசு
39. 2016-2017 திரு. எஸ்.பி.முருகேசன் (எ) ச.ப.எழில்முடியன்
40. 2016-2017 திரு.கா. ஆ. முத்துசாமி
41. 2016-2017 திரு. மு. ராசிக்
42. 2016-2017 திரு. பெ. ஆர்தர்பால் அருணாசலம்
43. 2016-2017 திரு. சு. கல்லாடன்
44. 2017-2018 திரு. எஸ்.எம். முகம்மது அலி
45. 2017-2018 திரு. இரா. முத்துக்கிருஷ்ணன் (எ) இரா. மணி
46. 2017-2018 திரு. தில்லைக் கல்விக்கரசன்
47. 2017-2018 திரு. கு. கிருட்டிணமூர்த்தி (எ) கீர்த்தி
48. 2017-2018 திரு. செ. அய்யாப்பிள்ளை
49. 2017-2018 திரு. மோ. முல்லைதாசன்
50. 2018-2019 திரு. இர. அன்பன்
51. 2018-2019 திருமதி இரா. சந்திரவதனம்
52. 2018-2019 திரு. கா. கலீல் கிப்ரான்
53. 2018-2019 திரு. ஜெ. இராமலிங்கம்
54. 2018-2019 திரு. ச. அரங்கராசன்
55. 2018-2019 திரு. சி. சுப்பிரமணியன்
56. 2018-2019 திரு. கோ. நடராஜன்
57. 2018-2019 திரு. இரா. சம்பத்து
58. 2018-2019 திரு. கோ. நாகராசன்
59. 2018-2019 திரு. கா.உ. கிருஷ்ணமூர்த்தி
60. 2018-2019 திரு. ஆ. சாக்ரடீஸ்
61. 2018-2019 திரு. மு. ஜெயபால்
62. 2019 -2020 திரு. மு. உமர்கத்தாப்
63. 2019 -2020 திரு. அ. பத்மநாபன்
64. 2019 -2020 திரு. மே.மோசஸ் செல்வதுரை
65. 2019 -2020 திரு. பழனி. சுந்தரேசன்
66. 2019 -2020 திரு. ச. ஜனார்தனன்
67. 2019 -2020 திரு. ஆர்.எஸ். ராமபத்ரன்
68. 2019 -2020 திரு. ச. இசைக்கும் மணி
69. 2019 -2020 திரு. ப. கண்ணய்யா
70. 2019 -2020 திரு. அ. அசன் அப்துல்காதர்
71. 2019 -2020 திருமதி கி. மைனாவதி
72. 2020-2021 திரு. நாக. சொக்கலிங்கம்
73. 2020-2021 திருமதி கு. பத்மா
74. 2020-2021 திருமதி வி. இராணி
75. 2020-2021 திரு. வேம்புலி மணி
76. 2020-2021 திரு. மு. சம்பத்குமார்
77. 2020-2021 திரு. வே. கருணாநிதி
78. 2020-2021 திரு. ந. தேவகுமார்
79. 2020-2021 திரு. நா.சோ. முனியாண்டி
80. 2020-2021 திரு. து. கலியமூர்த்தி
81. 2020-2021 திரு. எம். ஜலாலுதீன்
82. 2020-2021 திரு. அகத்தியதாசன் (எ) இரா. முருகேசன்
83. 2020-2021 திரு. மு. தேவராசன்
84. 2020-2021 திரு. ஜெ. பாண்டியன்

 

2. திருவள்ளுர் மாவட்டம்

வ.எண். ஆண்டு பெயர்
1. 2001-2002 திரு. கே.பி. சனார்த்தனம்
2. 2007-2008 திரு. பரந்தூர் இராமசாமி
3. 2007-2008 திரு. ம. கேசவன்
4. 2007-2008 திரு. தங்க சங்கரபாண்டியன்
5. 2007-2008 திரு. நா. பாளையம்
6. 2008-2009 கவிஞர் திருவள்ளூர் பச்சையப்பன்
7. 2008-2009 திரு கோ. வெற்றிவீரன்
8. 2011-2012 திரு. ஜெ. மணி
9. 2012-2013 திரு. எம். சண்முகம்
10. 2012-2013 திரு. மு. கஜேந்திரன்
11. 2012-2013 திரு. வி. ராதாகிருஷ்ணன்
12. 2012-2013 திரு. செ. வெங்கடாசலம்
13. 2012-2013 திரு. ந. அப்துல்ரவூப்
14. 2015-2016 திரு. ப. திருவேங்கடம்
15. 2015-2016 திரு. சி. பூபதி (எ) கவிஞர் கபிலன்
16. 2015-2016 திரு. மு. கங்கன்
17. 2016-2017 திரு. செ. ஏழுமலை
18. 2016-2017 திரு. இரா. முரளிதரன்
19. 2016-2017 திரு. கா. மணிமாறன்
20. 2017-2018 கவிஞர் குப்பு. ஜெயராமன்
21. 2017-2018 திரு. மு. தனராசு
22. 2017-2018 திரு. ந. சகாதேவன்
23. 2017-2018 திரு. சி. கன்னியப்பன்
24. 2018-2019 திருமதி தா. தனக்கோட்டி
25. 2018-2019 திரு. வ. விசயரங்கன்
26. 2018-2019 திரு. க.பா. முத்துவேல்
27. 2018-2019 திரு. ம.சி. இராமமூர்த்தி
28. 2018-2019 திரு. எ.நா. ஏழுமலை
29. 2019-2020 திரு. ஜொ. ந. மாணிக்கம்
30. 2019-2020 திரு. த. இராசேந்திரன்
31. 2019-2020 திரு. சு. திருமேனி
32. 2020-2021 திரு. மு. இராமர்
33. 2020-2021 திரு. மு. விசயன்
34. 2020-2021 திரு. தொ.கு. திருநாவுக்கரசு
35. 2020-2021 திரு. செ. கிருட்டிணமூர்த்தி
36. 2020-2021 திரு. ரா. துரைசாமி
37. 2020-2021 திரு. க.ப. சின்னராசு
38. 2020-2021 திரு. ந. சுந்தரமூர்த்தி
39. 2020-2021 திருமதி சு. இராஜராஜேஸ்வரி

3. காஞ்சிபுரம் மாவட்டம்

வ.எண். ஆண்டு பெயர்
1. 2000-2001 திரு. அ. காளத்தி முதலியார்
2. 2004-2005 திரு கூ..மு. துரை(கவிஞர் கூரம் துரை)
3. 2004-2005 திரு.தி.குலோத்துங்கன்
4. 2005-2006 திரு. ஏ.குப்புசாமி
5. 2006-2007 திரு சி. அடைக்கலம்
6. 2008-2009 திருமதி பிருந்தா நாகராஜன்
7. 2008-2009 திருமதி சம்பூர்ணம் (பூரணி)
8. 2010-2011 திரு. பெ. செல்வராஜ் (எ) காஞ்சி சாந்தன்
9. 2011-2012 திரு. இராமவேலாயுதம்
10. 2011-2012 திரு. அ. கிருட்டினமூர்த்தி
11. 2013-2014 திரு. ரெ. சுப்பிரமணியன் (மயன்)
12. 2014-2015 திரு. ஏ. ராமலிங்கம்
13. 2014-2015 திரு. இரா. கிருஷ்ணமூர்த்தி
14. 2015-2016 கவிஞர் ச.ப. மேகநாதன்
15. 2015-2016 கவிஞர் மோட்டூர் ஆரி. இராமமூர்த்தி
16. 2015-2016 கவிஞர் ர. விசுவநாதன்
17. 2015-2016 திரு. முத்துசுப்பிரமணியன் (எ) முத்துமணி
18. 2016-2017 திரு. சு. ஜெமுனியன் (எ) பூங்கணியன்
19. 2016-2017 திரு. பூ.சூ. அஸீஸ் அகமது
20. 2016-2017 திரு. ச. ஏகாம்பரம்
21. 2016-2017 திரு. கு. நவகோட்டி
22. 2016-2017 திருமதி சு. தேன்மொழி
23. 2016-2017 திரு. ஏ. பிரதாபன் (எ) காஞ்சி தென்றலவன்
24. 2017-2018 திரு. சிவ. துரைசாமி
25. 2017-2018 திருமதி மு. கலைச்செல்வி
26. 2017-2018 திரு. சி. வித்யாசாகர் (எ) சி. வித்யாசேகரன்
27. 2017-2018 திரு. வ. கோவிந்தராஜீலு
28. 2018-2019 திரு. பா. இராஜேந்திரன்
29. 2018-2019 திரு. பீ. நாகூர் மீரான்
30. 2018-2019 திரு. செ. லோகநாதன்
31. 2018-2019 திரு- ஆ. தசரதன்
32. 2018-2019 திரு. த. அறிவழகன்
33. 2018-2019 திரு. அ. இராமானுசம்
34. 2018-2019 திரு. மு. ஜெகநாதன்
35. 2018-2019 திரு. க. வெங்கடேசன்
36. 2018-2019 திரு. து. ரா. பாரதி விஜயன்
37. 2018-2019 திருமதி ம. ஜெபமாலை
38. 2018-2019 திரு. க. முத்துமாணிக்கம்
39. 2019-2020 திரு. ப. சிவராமன்
40. 2019-2020 திரு. ரெ. வைத்தியநாதன்
41. 2019-2020 திரு. அ. கண்ணன்
42. 2019-2020 திரு. ப. பன்னீர் செல்வம்
43. 2019-2020 கவிஞர் ஏ. பட்டாபி
44. 2019-2020 திரு. பு.ந. பரமானந்தம்
45. 2019-2020 திரு. கோ. எழில் முத்து
46. 2019-2020 திரு. அ.வெ. நாகராசன்
47. 2019-2020 திரு. க. இராஜகோபால்
48. 2019-2020 கவிஞர் து. வினாயகம்
49. 2020-2021 திரு. ர. மணிகண்டன்
50. 2020-2021 திரு. தி. பாலசுப்பிரமணியன்
51. 2020-2021 திரு. இரா. பாலகுமார்
52. 2020-2021 திரு. ஆ. தட்சிணாமூர்த்தி
53. 2020-2021 திரு. க. நா. சம்பத்
54. 2020-2021 கவிஞர் கி. கன்னியப்பன்
55. 2020-2021 திரு. ஆ. மனோகரன்
56. 2020-2021 திரு. பா. சிவானந்தம்
57. 2020-2021 திரு. கொ. கண்ணன்
58. 2020-2021 திரு. வீ. எல்லப்பன்

4. வேலூர் மாவட்டம்

வ.எண். ஆண்டு பெயர்
1. 1992-1993 திரு. வி.எஸ். ஞானபிரகாசம்
2. 1996-1997 திரு. அண்ணாமலையடிகள்
3. 2006-2007 திரு.அ. பீதாம்பரம்
4. 2012-2013 கவிஞர். எ.நடராஜன்
5. 2013-2014 திரு.எம்.எச்.சையத் அசன் (எ)பாரிதாசன்
6. 2013-2014 திரு.கோ.சு.மணி (எ)சுப்பிரமணி
7. 2013-2014 திரு. து. சிவகுமார்
8. 2016-2017 திரு. எம்.சந்திரசேகர்
9. 2016-2017 திரு. விஜயன் பார்த்தசாரதி
10. 2016-2017 திரு. த. பழனி
11. 2016-2017 கவிஞர் க. வெங்கடேசன்
12. 2017-2018 திரு. க.மு. இராமு
13. 2018-2019 கவிஞர் கே. சுகுமார்
14. 2018-2019 திரு. கை. ஜெயகிருஷ்ணன்
15. 2018-2019 திரு. ந. தாஸ்
16. 2018-2019 திரு. கோ. மண்ணு
17. 2019-2020 திரு. கெ. தனசேகர்
18. 2019-2020 திரு. மு. இளம்பாண்டியன்
19. 2019-2020 திரு. தி. அ. குணசாகரம்
20. 2019-2020 திரு. அ. மு. பழனி
21. 2019-2020 திரு. தா. தனசிங்
22. 2019-2020 திரு. சு. இராமலிங்கம்
23. 2019-2020 திரு. மா. சுப்பிரமணியன்
24. 2019-2020 திரு. கோ. வினாயகம்
25. 2019-2020 திரு. மு. காத்தவராயன்
26. 2019-2020 திரு. கி. சாமிநாதன்
27. 2019-2020 திரு. முத்துகிருஷ்ணன்
28. 2020-2021 திரு. கோ. பழனி
29. 2020-2021 திரு. பொ. கோவிந்தன்
30. 2020-2021 திரு. க. முனியப்பன்
31. 2020-2021 திரு. பொ. சம்பத்

5. கிருட்டிணகிரி மாவட்டம்

வ.எண். ஆண்டு பெயர்
1. 2019-2020 திரு. கோ. தனகோபால்
2. 2020-2021 திரு. சி. முத்துசாமி

6. திருவண்ணாமலை மாவட்டம்

வ.எண். ஆண்டு பெயர்
1. 1999-2000 திருமதி க. சரஸ்வதி
2. 2000-2001 திரு. மு. வ. முனிசாமி பிள்ளை
3. 2000-2001 திரு. சி. கிருஷ்ணன்
4. 2000-2001 திரு.பு.கோ. ராஜகோபால்
5. 2007-2008 திரு.சி.ச.சிதம்பரம்
6. 2008-2009 திரு சி. ஏழுமலை
7. 2012-2013 திரு. இர. செங்கல்வராயன்
8. 2012-2013 திரு. மு. அருணாசலம்
9. 2013-2014 திரு. தங்கவிஸ்வநாதன்
10. 2014-2015 திரு. கு. பரசுராமன்
11. 2015-2016 புலவர் து. ஜெயராமனார்
12. 2015-2016 திரு. த. திருமூர்த்தி
13. 2016-2017 திரு. கி. சுப்பிரமணியன்
14. 2016-2017 திரு. ந. சண்முகம்
15. 2016-2017 திரு. ஆர்.மகாதேவன் (எ) வானவன்கோதை
16. 2017-2018 திரு. ந. பன்னீர்செல்வம்
17. 2017-2018 திரு. மு. கிருஷ்ணமூர்த்தி
18. 2017-2018 திரு. வ. சந்திரசேகரன்
19. 2017-2018 திரு. வெ.கோ. பஞ்சநாதன்
20. 2017-2018 திரு. பாவலர் சு. மோகன்
21. 2018-2019 கவிஞர் வெ. கிருஷ்ணன்
22. 2018-2019 திரு. தி. மோ. முத்து
23. 2018-2019 திரு. நா. தர்மலிங்கம்
24. 2018-2019 திரு. ச. கிருஷ்ணமூர்த்தி
25. 2018-2019 திரு. அ. செல்வன்
26. 2018-2019 திருமதி சாமி தமிழ்ச்செல்வி
27. 2018-2019 திரு. அ. இராமகிருட்டினன்
28. 2018-2019 திரு. கி. சிவக்குமார்
29. 2019-2020 திரு. சி. மனோகரன்
30. 2019-2020 திரு. விஜய சாலமன்
31. 2019-2020 திரு. க. சண்முகம்
32. 2019-2020 திரு. ம. சிவலிங்கம்
33. 2019-2020 திரு. தா. பூங்காவனம்
34. 2019-2020 திரு. மு. தியாகராஜன்
35. 2019-2020 திரு. நா. விசுவநாதன்
36. 2020-2021 திரு. கு. விஜயரங்கன்
37. 2020-2021 திரு. கு. அருணாசலம்
38. 2020-2021 திரு. ச. சுப்ரமணியன்
39. 2020-2021 திரு. க. பெரியாழ்வார்

7. விழுப்புரம் மாவட்டம்

வ.எண். ஆண்டு பெயர்
1. 2012-2013 திரு. முருகன் (எ) கவிஞர் இரா. துரைமுருகன்
2. 2012-2013 கவிஞர் பெ. அறிவழகன்
3. 2014-2015 திரு. ந. சிவப்பிரகாசம்
4. 2014-2015 திரு. வா.ச. கணேசன்
5. 2015-2016 திரு.எஸ். சீதாராமன்
6. 2015-2016 கவிஞர் இரா. பொன்னப் பிள்ளை
7. 2015-2016 திரு.தே. சுந்தரவடிவேல்
8. 2016-2017 திரு.வேலுப்பிள்ளை (எ) சென்னிதுரைவேலன்
9. 2017-2018 திரு. தி. வெங்கடாசலபதி
10. 2017-2018 திரு. கோ. பிரகாசு
11. 2018-2019 திரு. து. இராமகிருஷ்ணன்
12. 2018-2019 கவிஞர் அரங்க அமுதமொழி
13. 2018-2019 திரு. மா. மணிவேலன்
14. 2018-2019 திரு. ஜெ. கோவிந்தசாமி
15. 2018-2019 திரு. இர. சுப்பிரமணி
16. 2019-2020 திரு. இரா. க. பரசுராமன்
17. 2019-2020 திரு. இரா. கதிர்வேல்
18. 2019-2020 திரு. வெ. பா. கிருஷ்ணன்
19. 2019-2020 திரு. ர. தவமணி
20. 2020-2021 திரு. ரா. பாண்டியன்
21. 2020-2021 திரு. க. பிச்சைப்பிள்ளை

8. கடலூர் மாவட்டம்

வ.எண். ஆண்டு பெயர்
1. 2005-2006 திரு. சி. இராமசாமி
2. 2015-2016 திரு. கோவி. ஆறுமுகம்
3. 2016-2017 திரு. இர. திருநாவுக்கரசு
4. 2017-2018 திரு. சி. சாரங்கபாணி
5. 2019-2020 திரு. வீ. குருபகிரிசுவாமி
6. 2019-2020 கவிதை சா. கணேசன்
7. 2019-2020 திரு. தெ. மணி
8. 2019-2020 திரு. வெ. சுந்தரமூர்த்தி

9. பெரம்பலூர் மாவட்டம்

வ.எண். ஆண்டு பெயர்
1. 2019-2020 திரு. க. அங்கமுத்து
2. 2020-2021 திருமதி சி. யசோதா
3. 2020-2021 திரு. கி. தேவராசு

10. அரியலூர் மாவட்டம்

வ.எண். ஆண்டு பெயர்
1. 2014-2015 திரு. ச. இராமையா
2. 2020-2021 திரு. வே. தேவநேசன்

11. சேலம் மாவட்டம்

வ.எண். ஆண்டு பெயர்
1. 2012-2013 திரு. அ. சின்னப்பன்
2. 2012-2013 திரு. வீ. வீரப்பன்
3. 2016-2017 திரு. எச்.ஆர். விஜயன்
4. 2018-2019 திரு. சி. பொன்னப்பன்
5. 2018-2019 திரு. பொன். சந்திரன்
6. 2018-2019 திரு. மா. ஆறுமுகம்
7. 2019-2020 திரு. க. அரங்கசாமி
8. 2019-2020 திரு. ல.ச. சுந்தரம்
9. 2019-2020 திரு. மு. பழனிசாமி
10. 2019-2020 திரு. சிவ. சொல்லரசு
11. 2019-2020 திரு. மு. முருகேசன்
12. 2020-2021 திரு. செ. சித்தேசுவரன்
13. 2020-2021 திரு. பொ. கணேசன்
14. 2020-2021 திருமதி அர. அருள்மொழி
15. 2020-2021 திரு. சீனி. மணிவண்ணன்
16. 2020-2021 திரு. ந. கோடீஸ்வரன்
17. 2020-2021 திரு. சே. பாலகிருஷ்ணன்
18. 2020-2021 திரு. செ.சி. இளந்திரையன்

12. தருமபுரி மாவட்டம்

வ.எண். ஆண்டு பெயர்
1. 2013-2014 திரு. ப. தங்கவேலன்
2. 2013-2014 திரு. மா. இராமமூர்த்தி
3. 2014-2015 திரு. ஜி.ஏ. வடிவேலு
4. 2017-2018 திரு. கு. வைத்தியலிங்கசாமி
5. 2018-2019 திரு. க. ஜெயராமன்
6. 2018-2019 திரு.பொ. பொன்னுரங்கன்
7. 2019-2020 கவிஞர் சு. செயராமன்

13. நாமக்கல் மாவட்டம்

வ.எண். ஆண்டு பெயர்
1. 2012-2013 திரு. இராம. மெய்யழகன்
2. 2014-2015 திரு. இரா. மோகனசுந்தரம்
3. 2014-2015 திரு. எ.பி. தமிழரசு
4. 2015-2016 திரு. சா. பெருமாள்
5. 2015-2016 திரு. வே. ம. தமிழரசு
6. 2016-2017 திரு. எஸ்.தங்கராஜ் (எ) நெல்லை சு. தங்ராசு
7. 2018-2019 திரு. மு. மாணிக்கம் (எ) மாணிக்கராஜ்
8. 2018-2019 திருமதி இர. மோகனசுந்தரி
9. 2019-2020 திரு. க. சண்முகமூர்த்தி
10. 2020-2021 திரு. சி. கைலாசம்

14. ஈரோடு மாவட்டம்

வ.எண். ஆண்டு பெயர்
1. 2010-2011 திரு. நாமக்கல் நாதன்
2. 2014-2015 திரு. மு. ரத்தினம்
3. 2014-2015 திரு. பெ. சித்தமலை
4. 2017-2018 திரு. ப. பாலன் (கவிஞர் சேலம் பாலன்)
5. 2018-2019 திரு. ஆ. அருள்
6. 2019-2020 திரு. க.பெ. பழனிசாமி

15. கரூர் மாவட்டம்

வ.எண். ஆண்டு பெயர்
1. 2013-2014 திரு. இ. மாணிக்கம்
2. 2018.2019 திரு. ப. கல்யாணசுந்தரம்
3. 2019-2020 திருமதி மா. கலாவதி
4. 2020-2021 திரு. பெ. சந்திரசேகரன்

16. கோயம்புத்தூர் மாவட்டம்

வ.எண். ஆண்டு பெயர்
1. 2008-2009 திரு பொ. வெற்றிவேலன்
2. 2009-2010 திரு. அ. கிருட்டினன்
3. 2009-2010 திரு. அ. இராமகிருட்டினன்
4. 2009-2010 திரு. சி.ஆர். இரவீந்திரன்
5. 2010-2011 புலவர் ம.செ. இராவணன்
6. 2011-2012 திரு. து.ம. இராமசாமி
7. 2012-2013 திரு. ப. மகாலிங்கம்
8. 2014-2015 திரு. கே.ஆர். தேவராஜன்
9. 2015-2016 திரு. சூலூர் கலைப்பித்தன்
10. 2016-2017 கவிஞர் இரா.சொ.இராமசாமி
11. 2016-2017 திரு. அ.மறைமலையன்
12. 2017-2018 திரு. மு. பிரகஸ்பதி
13. 2017-2018 திருமதி ந. பிரேமா
14. 2017-2018 திரு. ப. வேலுசாமி
15. 2017-2018 கவிஞர் குரு. பழனிசாமி
16. 2017-2018 திரு. வி.ந. சிதம்பரம்
17. 2017-2018 திரு. மா. மருதாசலம் (சூர்யகாந்தன்)
18. 2018-2019 திரு. நா.சு. மணி
19. 2018-2019 திரு. நா. முருகேசன்
20. 2018-2019 திரு. இரா. சண்முகம்
21. 2018-2019 திரு. பா. ஆரோக்கியதாஸ்
22. 2019-2020 திருமதி அ. முருகாத்தாள்
23. 2019-2020 திரு. பெ. சித்தையன்
24. 2019-2020 திரு. ப.ச. நாராயணன்
25. 2019-2020 திரு. வெ. செல்வராஜன்
26. 2020-2021 திரு. இரா. பாரதி சண்முகம்
27. 2020-2021 திரு. கு. கணேசன்
28. 2020-2021 திரு. வெ. அ. நாகரத்தினம்
29. 2020-2021 திரு. டி.எஸ். இரகுநாதன்
30. 2020-2021 திரு. எம்.ஜி. அன்வர் பாட்சா

17. திருப்பூர் மாவட்டம்

வ.எண். ஆண்டு பெயர்
1. 2010-2011 திரு.வி. ஆனந்த குமார்
2. 2013-2014 திருமதி.ஆ. இந்திரா (கவிஞர் ஆ.இந்திரா)
3. 2014-2015 திரு.சு. சிவதாசன்
4. 2015-2016 திரு. வெ. தண்டபாணி
5. 2016-2017 திரு. க.சிவராஜ்
6. 2017-2018 திரு. சு. ஓம்பிரகாஷ்
7. 2018-2019 திரு. ம. வின்சென்ட் ராஜ்
8. 2019-2020 திரு. க. குமாரசாமி
9. 2020-2021 திரு. கா. ஜோதி

18. நீலகிரி மாவட்டம்

வ.எண். ஆண்டு பெயர்
1. 2014-2015 திரு.சி.மாரியப்பன்
2. 2018-2019 திரு. ஜெ. இராஜீ
3. 2018-2019 திரு. க. மயில்வாகனன்
4. 2019-2020 திரு. இரா. சுந்தரபாண்டியன்
5. 2020-2021 திரு. சோ. கந்தசாமி